2026 பெப்ரவரி 04, புதன்கிழமை

அவுஸ்திரேலியாவை வெள்ளையடித்த பாகிஸ்தான்

Shanmugan Murugavel   / 2026 பெப்ரவரி 02 , பி.ப. 02:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில் அவுஸ்திரேலியாவை பாகிஸ்தான் வெள்ளையடித்தது.

மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளையும் ஏற்கெனவே வென்றிருந்த பாகிஸ்தான், லாகூரில் ஞாயிற்றுக்கிழமை (01) நடைபெற்ற மூன்றாவது போட்டியையும் வென்றமையைத் தொடர்ந்தே 3-0 என்ற ரீதியில் அவுஸ்திரேலியாவை வெள்ளையடித்தது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: பாகிஸ்தான்

பாகிஸ்தான்: 207/6 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: சைம் அயூப் 56 (37), பாபர் அஸாம் ஆ.இ 50 (36), ஷடாப் கான் 46 (19), கவாஜா நஃபே 21 (12), பஹீம் அஷ்ரப் ஆ.இ 10 (04) ஓட்டங்கள். பந்துவீச்சு: பென் டுவார்ஷுஸ் 2/39 [4], மத்தியூ கூனுமென் 1/27 [4])

அவுஸ்திரேலியா: 96/10 (16.5 ஓவ. ) (பந்துவீச்சு: மொஹமட் நவாஸ் 5/18 [4], ஷகீன் ஷா அஃப்ரிடி 2/16 [3], நசீம் ஷா 1/17 [3.4], அப்ரார் அஹ்மட் 1/18 [3], ஷடாப் கான் 0/14 [3], பஹீம் அஷ்ரப் 0/6 [1])

போட்டியின் நாயகன்: மொஹமட் நவாஸ்

தொடரின் நாயகன்: சல்மான் அக்ஹா


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X