2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

அவுஸ்திரேலிய டெஸ்ட் குழாமில் புகொவ்ஸ்கி, அபொட்

Shanmugan Murugavel   / 2020 நவம்பர் 12 , பி.ப. 02:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்தியாவுக்கெதிரான டெஸ்ட் தொடருக்கான அவுஸ்திரேலியக் குழாமில் வில் புகொவ்ஸ்கி, கமரன் கிறீன், மிற்செல் ஸ்வப்ஸன், மைக்கல் நேஸர், ஷோன் அபொட் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளன்னர்.

அவுஸ்திரேலியாவின் உள்ளூர் முதற்தரப் போட்டிகளில் அண்மையில் தடுமாறியபோதும் ஜோ பேர்ண்ஸ், தனது இடத்தை குழாமில் தக்க வைத்துள்ளார்.

குழாம்: ஷோன் அபொட், ஜோ பேர்ண்ஸ், பற் கமின்ஸ், கமரன் கிறீன், ஜொஷ் ஹேசில்வூட், ட்ரெவிஸ் ஹெட், மர்னுஸ் லபுஷைன், நேதன் லையன், மைக்கல் நேஸர், டிம் பெய்ன், ஜேம்ஸ் பற்றின்ஸன், வில் புகொவ்ஸ்கி, ஸ்டீவன் ஸ்மித், மிற்செல் ஸ்டார்க், மிற்செல் ஸ்வப்ஸன், மத்தியூ வேட், டேவிட் வோணர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X