Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
Editorial / 2018 டிசெம்பர் 30 , பி.ப. 10:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவுக்கெதிரான நான்காவது டெஸ்ட் போட்டிக்கான அவுஸ்திரேலியக் குழாமில் சுழற்பந்துவீசக்கூடிய துடுப்பாட்டவீரரான மர்னுஸ் லபுஷைன் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளார்.
குழாமில் ஏற்கெனவே இருக்கின்ற மேலதிகத் துடுப்பாட்டவீரர் பீற்றர் ஹன்ட்ஸ்கொம்ப்புக்கு மேலதிகமாகவே மர்னுஸ் லபுஷைன் குழாமில் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளார்.
இந்நிலையில், மேலதிக வேகப்பந்துவீச்சாளராக குழாமில் பீற்றர் சிடில் தொடருகின்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago
8 hours ago