Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Shanmugan Murugavel / 2022 ஜனவரி 18 , மு.ப. 11:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்று வரும் சர்வதேச கிரிக்கெட் சபையின் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணத் தொடரில், சென். கிட்ஸில் நேற்று நடைபெற்ற அவுஸ்திரேலியாவுடனான போட்டியில் இலங்கை வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: இலங்கை
அவுஸ்திரேலியா: 175/10 (50 ஓவ. ) (துடுப்பாட்டம்: கம்பெல் கெல்லாவே 54 (77), வில்லியம் சல்ஸ்மன் 22 (50), நிவேதன் ராதாகிருஷ்ணன் 21 (36), இஸக் ஹிக்கிங்ஸ் 15 (38), ஜோஷுவா கார்னல் 12 (19) ஓட்டங்கள். பந்துவீச்சு: டுனித் வெல்லகே 5/28 [10], ட்ரவீன் மத்தியூ 2/32 [10], மதீஷா பத்திரண 2/34 [8], சதீஷ ராஜபக்ஷ 1/30 [6], ஷெவோன் டானியல் 0/10 [6], சமிந்து விக்ரமசிங்க 0/11 [3], யசிரு றொட்றிகோ 0/18 [5], ரவீன் டீ சில்வா 0/5 [2])
இலங்கை: 177/6 (37 ஓவ. ) (துடுப்பாட்டம்: டுனித் வெல்லகே 52 (71), அஞ்சல பண்டார 33 (47), ரனுட சோமரத்னே ஆ.இ 32 (35), சமிந்து விக்ரமசிங்கே 19 (24) ஓட்டங்கள். பந்துவீச்சு: டொம் விட்னி 2/39 [10], ஜோஷுவா கார்னர் 2/21 [4], வில்லியம் சல்ஸ்மன் 1/39 [7], நிவேதன் ராதாகிருஷ்ணன் 1/40 [7], ஹகிரட் பஜ்வா 0/15 [4], கூப்பர் கொன்னொல்லி 0/22 [5])
போட்டியின் நாயகன்: டுனித் வெல்லகே
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .