Shanmugan Murugavel / 2021 பெப்ரவரி 22 , பி.ப. 02:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
நியூசிலாந்து, அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில், கிறைஸ்ட்சேர்ச்சில் இன்று நடைபெற்ற முதலாவது போட்டியில் நியூசிலாந்து வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: அவுஸ்திரேலியா
நியூசிலாந்து: 184/5 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: டெவோன் கொன்வே ஆ.இ 99 (59), கிளென் பிலிப்ஸ் 30 (20), ஜேம்ஸ் நீஷம் 26 (15) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜஹை றிச்சர்ட்ஸன் 2/31 [4])
அவுஸ்திரேலியா: 131/10 (17.3 ஓவ. ) (துடுப்பாட்டம்: மிற்செல் மார்ஷ் 45 (33), அஸ்தன் அகர் 23 (13) ஓட்டங்கள். பந்துவீச்சு: இஷ் சோதி 4/28 [4], டிம் செளதி 2/10 [3], ட்ரெண்ட் போல்ட் 2/22 [3])
போட்டியின் நாயகன்: டெவோன் கொன்வே
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026