Shanmugan Murugavel / 2022 செப்டெம்பர் 11 , பி.ப. 07:41 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில் இலங்கை முதலில் துடுப்பெடுத்தாடுகிறது.
இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற பாகிஸ்தானின் அணித்தலைவர் பாபர் அஸாம், தமதணி முதலில் களத்தடுப்பிலீடுபடும் என அறிவித்தார்.
இலங்கை: 1. பதும் நிஸங்க, 2. குசல் மென்டிஸ் (விக்கெட் காப்பாளர்), 3. தனுஷ்க குணதிலக, 4. தனஞ்சய டி சில்வா, 5. பானுக ராஜபக்ஷ, 6. தசுன் ஷானக (அணித்தலைவர்), 7. வனிடு ஹஸரங்க, 8. சாமிக கருணாரத்ன, 9. மகேஷ் தீக்ஷன, 10. பிரமோத் மதுஷன், 11. டில்ஷான் மதுஷங்க.
பாகிஸ்தான்: 1. மொஹமட் றிஸ்வான் (விக்கெட் காப்பாளர்), 2. பாபர் அஸாம் (அணித்தலைவர்), 3. பக்கர் ஸமன், 4. இப்திஹார் அஹ்மட், 5. குஷ்டில் ஷா, 6. மொஹமட் நவாஸ், 7. ஆசிஃப் அலி, 8. ஷடாப் கான், 9. ஹரிஸ் றாஃப், 10. நசீம் ஷா, 11. மொஹமட் ஹஸ்னைன்.
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026