2025 செப்டெம்பர் 18, வியாழக்கிழமை

ஆசியக் கிண்ணத்திலிருந்து நவீன்-உல்-ஹக் விலகல்

Shanmugan Murugavel   / 2025 செப்டெம்பர் 16 , பி.ப. 12:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆசியக் கிண்ணத் தொடரிலிருந்து ஆப்கானிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் நவீன்-உல்-ஹக் விலகியுள்ளதுடன், அப்துல்லா அஹ்மட்ஸாய் அவரைன் பிரதியீடாக பெயரிடப்பட்டுள்ளார்.

தோட்பட்டைக் காயத்திலிருந்து நவீன் இன்னும் குணமடைந்து வருவதாகவும், மருத்துவ அணியால் உடற்றகுதியுடயைவர் என பிரகடனப்படுத்தவில்லையென ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபையின் வெளியீடொன்று தெரிவித்துள்ளது.

குழாமில் பஸல்ஹக் பரூக்கி, பரீட் அஹ்மட் ஆகிய வேகப்பந்துவீச்சாளர்களும், அஸ்மதுல்லா ஓமர்ஸாய், குல்படின் நைப், கரிம் ஜனட் ஆகிய வேகப்பந்துவீச்சு சகலதுறைவீரர்களும் காணப்படுகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X