Shanmugan Murugavel / 2025 செப்டெம்பர் 21 , மு.ப. 10:18 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஆசியக் கிண்ணத் தொடரில், டுபாயில் சனிக்கிழமை (20) நடைபெற்ற இலங்கையுடனான சுப்பர் 4 சுற்றுப் போட்டியில் பங்களாதேஷ் வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: பங்களாதேஷ்
இலங்கை: 168/7 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: தசுன் ஷானக ஆ.இ 64 (37), குசல் மெட்னிஸ் 34 (25), பதும் நிஸங்க 22 (15), சரித் அசலங்க 21 (12) ஓட்டங்கள். பந்துவீச்சு: முஸ்தபிசூர் ரஹ்மான் 3/20 [4], மஹெடி ஹஸன் 2/25 [4])
பங்களாதேஷ்: 169/6 (19.5 ஓவ. ) (துடுப்பாட்டம்: சைஃப் ஹஸன் 61 (45), தெளஹிட் ஹிரிடோய் 58 (37), லிட்டன் தாஸ் 23 (16), ஷமிம் ஹொஸைன் ஆ.இ 14 (12) ஓட்டங்கள். பந்துவீச்சு: வனிது ஹசரங்க 2/22 [4], தசுன் ஷானக 2/21 [2.5], துஷ்மந்த சமீர 1/32 [4])
போட்டியின் நாயகன்: சைஃப் ஹஸன்
16 minute ago
6 hours ago
09 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
6 hours ago
09 May 2026