Editorial / 2023 செப்டெம்பர் 05 , பி.ப. 07:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆசியக் கிண்ணத் தொடரின் சுப்பர் – 4 சுற்றுக்கு இந்தியா தகுதி பெற்றுள்ளது.
பல்லேகலவில் நேற்று முன்தினம் நடைபெற்ற நேபாளத்துடனான குழு ஏ போட்டியில் டக்வேர்த் லூயிஸ் முறையில் வென்றமையைத் தொடர்ந்தே சுப்பர் – 4 சுற்றுக்கு இந்தியா தகுதி பெற்றுள்ளது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: இந்தியா
நேபாளம்: 230/10 (48.2 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஆசிஃப் ஷெய்க் 58 (97), சோம்பால் கமி 48 (56), குஷால் புர்டேல் 38 (25) , டிபேந்திர சிங் ஐரீ 29 (25) ஓட்டங்கள். பந்துவீச்சு: இரவீந்திர ஜடேஜா 3/40, மொஹமட் சிராஜ் 3/61, மொஹமட் ஷமி 1/29, ஹர்டிக் பாண்டியா 1/34, ஷர்துல் தாக்கூர் 1/26)
இந்தியா: 147/0 (20/23 ஓவ. ) (வெ.இ: 145 ஓட்டங்கள்) (துடுப்பாட்டம்: றோஹித் ஷர்மா ஆ.இ 74 (59), ஷுப்மன் கில் ஆ.இ 67 (62) ஓட்டங்கள்)
போட்டியின் நாயகன்: றோஹித் ஷர்மா

5 hours ago
5 hours ago
7 hours ago
05 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
7 hours ago
05 Apr 2026