Shanmugan Murugavel / 2025 செப்டெம்பர் 15 , மு.ப. 09:43 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஆசியக் கிண்ணத் தொடரில், ஐக்கிய அரபு அமீரகத்தின் டுபாயில் ஞாயிற்றுக்கிழமை (14) நடைபெற்ற பாகிஸ்தானுடனான குழு ஏ போட்டியில் இந்தியா வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: பாகிஸ்தான்
பாகிஸ்தான்: 127/9 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: சஹிப்ஸடா பர்ஹான் 40 (44), ஷகீன் ஷா அஃப்ரிடி ஆ.இ 33 (16), பக்கர் ஸமன் 17 (15), பஹீம் அஷ்ரப் 11 (14), சுஃபியான் முக்கீம் 10 (06) ஓட்டங்கள். பந்துவீச்சு: குல்தீப் யாதவ் 3/18 [4], அக்ஸர் பட்டேல் 2/18 [4], ஜஸ்பிரிட் பும்ரா 2/28 [4], வருண் சக்கரவர்த்தி 1/24 [4], அபிஷேக் ஷர்மா 0/5 [1])
இந்தியா: 131/3 (15.5 ஓவ. ) (துடுப்பாட்டம்: சூரியகுமார் யாதவ் ஆ.இ 47 (37), அபிஷேக் ஷர்மா 31 (13), திலக் வர்மா 31 (31), ஷிவம் டுபே ஆ.இ 10 (07), ஷுப்மன் கில் 10 (07) ஓட்டங்கள். பந்துவீச்சு: சைம் அயூப் 3/35 [4], அப்ரார் அஹ்மட் 0/16 [4])
போட்டியின் நாயகன்: குல்தீப் யாதவ்
12 minute ago
41 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
41 minute ago
1 hours ago