2026 மார்ச் 16, திங்கட்கிழமை

ஆணுறுப்பில் பிடித்தமைக்கு சிவப்பு அட்டை

Shanmugan Murugavel   / 2026 மார்ச் 16 , மு.ப. 08:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானிய லா லிகா தொடரில் அத்லெட்டிகோ மட்ரிட்டின் மைதானத்தில் சனிக்கிழமை (14) நடைபெற்ற கெட்டாபேக்கெதிரான போட்டியின்போது அத்லெட்டிகோவின் அலெக்ஸான்டர் சொர்லொத்தின் ஆணுறுப்பில் கெட்டாபேயின் அப்டெல் அப்கார் பிடித்த நிலையில் சிவப்பு அட்டை காட்டப் பெற்று மைதானத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில் இச்சம்பவத்தைத் தொடர்ந்து அப்காரை தள்ளி வீழ்த்திய சொர்லொத்துக்கு மஞ்சள் அட்டை காட்டப் பெற்றிருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X