Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Freelancer / 2023 ஒக்டோபர் 04 , பி.ப. 08:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
சீனாவில் நடைபெற்று வரும் ஆசியப் போட்டிகளின் ஆண்கள் கிரிக்கெட்டில், ஹங்சூவில் நேற்று
நடைபெற்ற ஆப்கானிஸ்தானுடனான மூன்றாவது காலிறுதிப் போட்டியில் தோற்ற இலங்கை
தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: இலங்கை
ஆப்கானிஸ்தான்: 116/10 (18.3 ஓவ. ) (துடுப்பாட்டம்: நூர் அலி ஸட்ரான் 51 (52), ஷகிடுல்லாஹ்
23 (14), மொஹமட் ஷஷாட் 20 (24) ஓட்டங்கள். பந்துவீச்சு: நுவான் துஷார 4/17 [3], சஹான்
ஆராச்சிகே 2/26 [3.3], லஹிரு சமரக்கோன் 1/10 [3], விஜயகாந்த் வியாஸ்காந்த் 1/28 [4], நிமேஷ்
விமுக்தி 0/13 [4])
இலங்கை: 108/10 (19.1 ஓவ. ) (துடுப்பாட்டம்: சஹான் ஆராச்சிகே 22 (29), லசித் குறொஸ்புள்ள
16 (12), விஜயகாந்த் வியாஸ்காந்த் ஆ.இ 13 (19), அஷேன் பண்டார 13 (09) ஓட்டங்கள்.
பந்துவீச்சு: குவைஸ் அஹ்மட் 3/16 [4], குல்படின் நைப் 3/28 [4], ஸகிர் கான் 1/16 [4], கரிம் ஜனட்
1/7 [1.1])
இந்நிலையில், நான்காவது காலிறுதிப் போட்டியில் மலேஷியாவை வென்ற பங்களாதேஷ்
அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
16 May 2025