Shanmugan Murugavel / 2024 ஜூன் 21 , மு.ப. 08:00 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், பார்படோஸில் நடைபெற்ற ஆப்கானிஸ்தானுடனான குழு ஒன்று சுப்பர் – 8 சுற்றுப் போட்டியில் இந்தியா வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: இந்தியா
இந்தியா: 181/8 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: சூரியகுமார் யாதவ் 53 (28), ஹர்திக் பாண்டியா 32 (24), விராட் கோலி 24 (24), றிஷப் பண்ட் 20 (11), அக்ஸர் பட்டேல் 12 (06), ஷிவம் டுபே 10 (07) ஓட்டங்கள். பந்துவீச்சு: ரஷீட் கான் 3/26 [4], பஸல்ஹக் பரூக்கி 3/33 [4], மொஹமட் நபி 0/24 [3])
ஆப்கானிஸ்தான்: 134/10 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: அஸ்மதுல்லாஹ் ஓமர்ஸாய் 26 (20) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜஸ்பிரிட் பும்ரா 3/7 [4], அர்ஷ்டீப் சிங் 3/36 [4], குல்தீப் யாதவ் 2/32 [4], அக்ஸர் பட்டேல் 1/15 [3], இரவீந்திர ஜடேஜா 1/20 [3], ஹர்திக் பாண்டியா 0/13 [2])
போட்டியின் நாயகன்: சூரியகுமார் யாதவ்
4 minute ago
10 minute ago
21 minute ago
22 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
10 minute ago
21 minute ago
22 minute ago