Freelancer / 2023 ஜூலை 12 , பி.ப. 03:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆப்கானிஸ்தானுக்கெதிரான மூன்றாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் பங்களாதேஷ் வெற்றி பெற்றது.
மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் ஏற்கெனவே வென்ற ஆப்கானிஸ்தான், சட்டோகிராமில் நேற்று முன்தினம் நடைபெற்ற இப்போட்டியில் தோற்றபோதும் தொடரை 2-1 எனக் கைப்பற்றியது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: ஆப்கானிஸ்தான்
ஆப்கானிஸ்தான்: 126/10 (45.2 ஓவ. ) (துடுப்பாட்டம்: அஸ்மதுல்லாஹ் ஓமர்ஸாய் 56 (71)
ஓட்டங்கள். பந்துவீச்சு: ஷொரிஃபுல் இஸ்லாம் 4/21, தஸ்கின் அஹ்மட் 2/23, தஜியுல் இஸ்லாம்
2/33, ஷகிப் அல் ஹஸன் 1/13, மெஹிடி ஹஸன் மிராஸ் 1/35)
பங்களாதேஷ்: 129/3 (23.3 ஓவ. ) (துடுப்பாட்டம்: லிட்டன் தாஸ் ஆ.இ 53 (60), ஷகிப் அல்
ஹஸன் 39 (39) ஓட்டங்கள். பந்துவீச்சு: பஸல்ஹக் பரூக்கி 2/26, மொஹமட் நபி 1/7)
போட்டியின் நாயகன்: ஷொரிபுல் இஸ்லாம்
தொடரின் நாயகன்: பஸல்ஹக் பரூக்கி
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026