Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Freelancer / 2023 ஓகஸ்ட் 27 , பி.ப. 05:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில் ஆப்கானிஸ்தானை பாகிஸ்தான் வெள்ளையடித்தது.
மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் ஏற்கெனவே வென்றிருந்த பாகிஸ்தான், கொழும்பு ஆர் பிரேமதாஸ மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற மூன்றாவது போட்டியையும் வென்றமையைத் தொடர்ந்தே 3-0 என ஆப்கானிஸ்தானை பாகிஸ்தான் வெள்ளையடித்தது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: பாகிஸ்தான்
பாகிஸ்தான்: 268/8 (50 ஓவ. ) (துடுப்பாட்டம்: மொஹமட் றிஸ்வான் 67 (79), பாபர் றிஸ்வான் 60 (86), அக்ஹா சல்மான் 38 (31), மொஹமட் நவாஸ் 30 (25) ஓட்டங்கள். பந்துவீச்சு: குல்படின் நைப் 2/36, பரீட் அஹ்மட் 2/70, ரஷீட் கான் 1/42, பஸல்ஹக் பரூக்கி 1/45, முஜீப் உர் ரஹ்மான் 1/50)
ஆப்கானிஸ்தான்: 209/10 (48.4 ஓவ. ) (துடுப்பாட்டம்: முஜீப் உர் ரஹ்மான் 64 (37), ஷஹிடுல்லாஹ் 37 (65), றியாஸ் ஹஸன் 34 (66) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஷடாப் கான் 3/42, ஷகீன் ஷா அஃப்ரிடி 2/31, பஹீம் அஷ்ரஃப் 2/43, மொஹமட் நவாஸ் 2/45, அக்ஹா சல்மான் 1/3)
போட்டியின் நாயகன்: மொஹமட் றிஸ்வான்
தொடரின் நாயகன்: இமாம்-உல்-ஹக்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Jul 2025