2025 செப்டெம்பர் 05, வெள்ளிக்கிழமை

ஆப்கானிஸ்தான் குழாமில் இப்ராஹிம் ஸட்ரான்

Shanmugan Murugavel   / 2025 ஓகஸ்ட் 24 , பி.ப. 11:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆசியக் கிண்ணத் தொடருக்கான ஆப்கானிஸ்தான் குழாமில் துடுப்பாட்டவீரர் இப்ராஹிம் ஸட்ரான், சுழற்பந்துவீச்சாளர் ஏ.எம் கஸன்ஃபார், சகலதுறைவீரர் ஷரஃபுதீன் அஷ்ரப் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இறுதியாக ஆப்கானிஸ்தான் விளையாடிய இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரான சிம்பாப்வேக்கெதிரான தொடருக்கான குழாமில் இடம்பெற்றிருந்த ஹஸரதுல்லாஹ் ஸஸாய் குழாமிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

குழாம்: ரஷீட் கான் (அணித்தலைவர்), ரஹ்மனுல்லாஹ் குர்பாஸ் (விக்கெட் காப்பாளர்), இப்ராஹிம் ஸட்ரான், டர்விஷ் ரசூலி, செதிகுல்லாஹ் அடல், அஸ்மதுல்லாஹ் ஓமர்ஸாய், கரிம் ஜனட், மொஹமட் நபி, குல்படி நைப், ஷரஃபுதீன் அஷ்ரஃப், மொஹமட் இஷக், முஜீப் உர் ரஹ்மான், ஏ.எம். கஸன்ஃபார், நூர் அஹ்மட், பரீட் அஹ்மட், நவீன்-உல்-ஹக், பஸல்ஹக் பரூக்கி.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .