Freelancer / 2023 செப்டெம்பர் 14 , பி.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்வதேச கிரிக்கெட் சபையின் உலகக் கிண்ணத்துக்கான ஆப்கானிஸ்தான் குழாமில் வேகப்பந்துவீச்சாளர் நவீன்-உல்-ஹக் இடம்பெற்றுள்ளார்.
இறுதியாக கடந்த 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலேயே நவீன் ஒருநாள் சர்வதேசப் போட்டியொன்றில் விளையாடியிருந்ததுடன், கடந்தாண்டு ஜனவரி மாதத்தில் ஒருநாள் சர்வதேசப்போட்டிகளிலிருந்து இடைவெளியொன்றை எடுத்துக் கொள்வதாகக் கூறியிருந்தார்.
குழாம்: ஹஷ்மதுல்லாஹ் ஷகிடி (அணித்தலைவர்), இப்ராஹிம் ஸட்ரான், ரஹ்மனுல்லாஹ் குர்பாஸ், ரஹ்மத் ஷா, றியாஸ் ஹஸன், நஜிபுல்லாஹ் ஸட்ரான், மொஹமட் நபி, இக்ரம் அலிகில், அஸ்மதுல்லாஹ் ஓமர்ஸாய், ரஷீட் கான், அப்துர் ரஹ்மான், நூர் அஹ்மட், முஜீப் உர் ரஹ்மான், பஸல்கக் பரூக்கி, நவீன்-உல்-ஹக். மேலதிக வீரர்கள்: குல்படின் நைப், ஷரஃபுதின் அஷ்ரஃப், பரீட் அஹ்மட்.

16 Nov 2025
16 Nov 2025
16 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 Nov 2025
16 Nov 2025
16 Nov 2025