Shanmugan Murugavel / 2021 மே 28 , பி.ப. 08:54 - 0 - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேச்ஷுக்கெதிரான மூன்றாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் இலங்கை வென்றது.
மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் தோற்று ஏற்கெனவே தொடரை இழந்திருந்த இலங்கை, டாக்காவில் இன்று நடைபெற்ற மூன்றாவது போட்டியில் வென்றதன் மூலம் 0-3 என்ற வெள்ளையடிப்பைத் தவிர்த்து ஆறுதல் வெற்றியைப் பெற்று 1-2 என்ற ரீதியில் தொடரை இழந்தது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: இலங்கை
இலங்கை: 286/6 (50 ஓவ. ) (துடுப்பாட்டம்: குஷல் பெரேரா 120 (122), தனஞ்சய டி சில்வா 55 ஆ.இ 55 (70), தனுஷ்க குணதிலக 39 (33) ஓட்டங்கள். பந்துவீச்சு: தஸின் அஹ்மட் 4/46 [9], ஷொரிஃபுல் இஸ்லாம் 1/56 [8])
பங்களாதேஷ்: 189/10 (42.3 ஓவ. ) (துடுப்பாட்டம்: மகமதுல்லா 53 (63), மொஷாடெக் ஹொஸைன் 51 (72) ஓட்டங்கள். பந்துவீச்சு: துஷ்மந்த சமீர 5/16 [9], வனிடு ஹஸரங்க 2/47 [10], ரமேஷ் மென்டிஸ் 2/40 [7], பினுர பெர்ணான்டோ 1/33 [6.3])
போட்டியின் நாயகன்: துஷ்மந்த சமீர
தொடரின் நாயகன்: முஷ்பிக்கூர் ரஹீம்
21 minute ago
31 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
31 minute ago
46 minute ago