Freelancer / 2021 நவம்பர் 14 , பி.ப. 09:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய அரபு அமீரகத்தின் டுபாய் சர்வதேச மைதானத்தில் இடம்பெற்று பெற்றுவரும் இருபதுக்கு - 20 உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில், அவுஸ்திரேலிய அணிக்கான வெற்றி இலக்காக 173 ஓட்டங்களை நியூசிலாந்து அணி நிர்ணயித்துள்ளது.
நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலியா முதலில் களத்தடுப்பில் ஈடுபடுவதற்கு தீர்மானித்தது.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து நிர்ணியிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 172 ஓட்டங்களைப் பெற்றது.
துடுப்பாட்டத்தில் கேன் வில்லியம்சன் 85(48), மாட்டின் கப்டில் 28(35) ஓட்டங்களைப் பெற்றனர்.
பந்துவீச்சில் ஜோஸ் ஹேசல்வூட் (3), அடம் சம்பா (1) விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
28 minute ago
38 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
38 minute ago
53 minute ago