Editorial / 2017 செப்டெம்பர் 10 , பி.ப. 09:11 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்திய, அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான முதல் மூன்று ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான இந்தியக் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்டுள்ள இக்குழாமிலும் இரவீந்திர ஜடேஜா, இரவிச்சந்திரன் அஷ்வின் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ள நிலையில், மொஹமட் ஷமி, உமேஷ் யாதவ் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ள குழாமில் இடம்பெற்றுள்ளனர்.
குழாம்: விராத் கோலி (அணித்தலைவர்), ரோஹித் ஷர்மா, ஷீகர் தவான், லோகேஷ் ராகுல், மனீஷ் பாண்டே, கேதார் யாதவ், அஜின்கியா ரஹானே, மகேந்திர சிங் டோணி (விக்கெட் காப்பாளர்), ஹர்டிக் பாண்டியா, அக்ஸார் பட்டேல், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சஹால், ஜஸ்பிரிட் பும்ரா, புவ்னேஷ்வர் குமார், உமேஷ் யாதவ், மொஹமட் ஷமி.
27 minute ago
37 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
37 minute ago
52 minute ago