2025 மே 21, புதன்கிழமை

ஆஸியின் ஆதிக்கத்துக்கு இந்தியா முற்றுப்புள்ளி

Editorial   / 2021 செப்டெம்பர் 26 , பி.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

26 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் தொடர்சியாக வென்று வந்த அவுஸ்திரேலிய பெண்கள் அணிக்கு இந்தியப் பெண்கள் அணி இன்று முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

மக்கேயில் இன்று நடைபெற்ற அவுஸ்திரேலியாவுடனான மூன்றாவது போட்டியில் மூன்று பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளால் இந்தியா வென்றிருந்தது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியா: 264/9 (50 ஓவ. ) (துடுப்பாட்டம்: அஷ்லெய் கார்ட்னர் 67, பெத் மூனி 52, தஹிலா மெக்ராத் 47, அலைஸா ஹீலி 35 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜுலான் கோஸ்வாமி 3/37, பூஜா வஸ்ரகர் 3/46)

இந்தியா: 266/8 (49.3 ஓவ. ) (துடுப்பாட்டம்: யஸ்டிகா பாட்டியா 64, ஷெஃபாலி வர்மா 56, தீப்தி ஷர்மா 31, ஸ்னே ரானா 30 ஓட்டங்கள். பந்துவீச்சு: அனபெல் சதர்லேண்ட் 3/30)

போட்டியின் நாயகி: ஜுலான் கோஸ்வாமி


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X