2026 மார்ச் 02, திங்கட்கிழமை

இ – 20 உலகக் கிண்ணம்: முதலில் களத்தடுப்பிலீடுபடும் இந்தியா

Shanmugan Murugavel   / 2026 மார்ச் 01 , பி.ப. 06:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், கொல்கத்தாவில் சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான குழு ஒன்று சுப்பர் 8 சுற்றுப் போட்டியில் இந்தியா முதலில் களத்தடுப்பிலீடுபடவுள்ளது.

இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற இந்தியாவின் அணித்தலைவர் சூரியகுமார் யாதவ், தமதணி முதலில் களத்தடுப்பிலீடுபடுமென அறிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .