Shanmugan Murugavel / 2026 பெப்ரவரி 17 , பி.ப. 06:42 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், மும்பையில் சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள நேபாளத்துக்கெதிரான குழு சி போட்டியில் ஸ்கொட்லாந்து முதலில் துடுப்பெடுத்தாடவுள்ளது.
இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற நேபாளத்தின் அணித்தலைவர் றோஹித் பெளடெல், ஸ்கொட்லாந்தை முதலில் துடுப்பெடுத்தாடப் பணித்தார்.
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago