Shanmugan Murugavel / 2026 பெப்ரவரி 22 , பி.ப. 08:52 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், அஹமதாபாத்தில் நடைபெறுகின்ற தென்னாபிரிக்காவுக்கெதிரான குழு ஒன்று சுப்பர் 8 சுற்றுப் போட்டியில் நடப்புச் சம்பியன்களான இந்தியா வெற்றி பெறுவதற்கு 188 ஓட்டங்களைப் பெற வேண்டியுள்ளது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா, டேவிட் மில்லரின் 63 (35), டெவால்ட் பிறெவிஸின் 45 (29), ட்ரிஸ்டன் ஸ்டப்ஸின் ஆட்டமிழக்காத 44 (24) ஓட்டங்களோடு 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 187 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில் ஜஸ்பிரிட் பும்ரா 4-0-15-3, அர்ஷ்டீப் சிங் 4-0-28-2 என்ற பெறுதிகளைக் கொண்டிருந்தனர்.
9 hours ago
20 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
20 Apr 2026