Shanmugan Murugavel / 2026 பெப்ரவரி 14 , பி.ப. 08:44 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், அஹமதாபாத்தில் தற்போது நடைபெற்று வரும் நியூசிலாந்துக்கெதிரான குழு டி போட்டியில் தென்னாபிரிக்கா வெல்வதற்கு 176 ஓட்டங்களைப் பெற வேண்டியுள்ளது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட நியூசிலாந்து, மார்கோ ஜன்சன் (4), கேஷவ் மஹராஜ், லுங்கி என்கிடி, கொர்பின் பொஷ்ஷிடம் விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 175 ஓட்டங்களைப் பெற்றது. மார்க் சப்மன் 48 (26), டரைல் மிற்செல் 32 (24), பின் அலென் 31 (17), ஜேம்ஸ் நீஷம் ஆட்டமிழக்காமல் 23 (15) ஓட்டங்களைப் பெற்றனர்.
19 minute ago
39 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
39 minute ago
56 minute ago