2026 பெப்ரவரி 15, ஞாயிற்றுக்கிழமை

இ – 20 உலகக் கிண்ணம்: முதலில் துடுப்பெடுத்தாடவுள்ள அயர்லாந்து

Shanmugan Murugavel   / 2026 பெப்ரவரி 14 , மு.ப. 10:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் தற்போது நடைபெறவுள்ள ஓமானுக்கெதிரான குழு பி போட்டியில் அயர்லாந்து முதலில் துடுப்பெடுத்தாடவுள்ளது.

இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற ஓமானின் அணித்தலைவர் ஜதிந்தர் சிங், அயர்லாந்தை முதலில் துடுப்பெடுத்தாடப் பணித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X