Shanmugan Murugavel / 2021 ஒக்டோபர் 19 , பி.ப. 10:26 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு - 20 உலகக் கிண்ணத் தொடரின்போது துடுப்பாட்டத்தில் தொடர்ந்து மோசமாகச் செயற்பட்டால், அணியிலிருந்து நீங்கிக் கொள்வது தொடர்பாக கருத்திற் கொள்வேன் என இங்கிலாந்து அணியின் தலைவர் ஒய்ன் மோர்கன் தெரிவித்துள்ளார்.
இவ்வாண்டு ஏழு இருபதுக்கு - 20 சர்வதேசப் போட்டிகளில் 11.71 என்ற சராசரியில் 82 ஓட்டங்களையே மோர்கன் பெற்றுள்ளார்.
தவிர, இந்தியன் பிறீமியர் லீக்கிலும் 11.08 என்ற சராசரியில் 133 ஓட்டங்களையே பெற்றிருந்தார்.
14 minute ago
23 minute ago
29 minute ago
40 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
23 minute ago
29 minute ago
40 minute ago