2026 மார்ச் 10, செவ்வாய்க்கிழமை

இங்கிலாந்து பயிற்சியாளர் பதவிக்குத் தயார்: பீற்றர்சன்

Shanmugan Murugavel   / 2026 மார்ச் 08 , பி.ப. 02:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்தின் பயிற்சியாளர் கட்டமைப்பில் இணைய ஆர்வமாய் உள்ளதாகத் தெரிவித்த அவ்வணியின் முன்னாள் தலைவர் கெவின் பீற்றர்சன், டெஸ்ட் கிரிக்கெட்டை இங்கிலாந்து அணுகும் பாணியை மாற்ற எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அவுஸ்திரேலியாவுக்கெதிரான ஆஷஸ் தொடரில் 1-4 என்ற ரீதியில் தோல்வியடைந்தமையடுத்து மீளாய்வொன்றை இங்கிலாந்து கிரிக்கெட் சபை மேற்கொண்ட நிலையில் இங்கிலாந்தின் பயிற்றுவிப்பாளர் பிரெண்டன் மக்கலமின் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடும் முறைகள் கேள்விக்குட்படுத்தப்பட்டுள்ளன.

இருபதுக்கு – 20 போட்டிகளில் பயமில்லாமல் விளையாடலாமெனவும் ஆனால் டெஸ்டில் அவ்வாறு செய்ய முடியாது என்று பீற்றர்சன் கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .