2026 ஜனவரி 23, வெள்ளிக்கிழமை

இங்கிலாந்து வேகப்பந்துவீச்சு பயிற்சியாளராக கூலி

Shanmugan Murugavel   / 2026 ஜனவரி 22 , பி.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்தின் வேகப்பந்துவீச்சு பயிற்சியாளராக ட்ரோய் கூலி மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

2005 ஆஷஸ் தொடரின்போது இங்கிலாந்து பயிற்சியாளர் அணியில் காணப்பட்டிருந்த கூலி, 2006ஆம் ஆண்டு இங்கிலாந்தை விட்டு விலகியிருந்தார்.

ஆஷஸ் தொடரில் பிடியெடுப்புகள் மோசமாக இருந்த நிலையில் குறுகிய காலத்துக்கு கார்ல் ஹோப்கின்சன் களத்தடுப்புப் பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்தே கூலியின் நியமனமும் வந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X