2025 ஓகஸ்ட் 07, வியாழக்கிழமை

இங்கிலாந்துக் குழாமில் சேர்த்துக் கொள்ளப்பட்ட ஒவெர்ட்டன்

Shanmugan Murugavel   / 2025 ஜூலை 29 , மு.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவுக்கெதிரான ஐந்தாவது டெஸ்டுக்கான தமது குழாமில் ஜேமி ஒவெர்ட்டனை இங்கிலாந்து அழைத்துள்ளது.

குழாமில் குஸ் அட்கின்ஸனும் காணப்படுகின்ற நிலையில் கிறிஸ் வோக்ஸை அவர் பிரதியிடுவதோடு, பிறைடன் கார்ஸை ஒவெர்ட்டனும், ஜொப்ரா ஆர்ச்சரை ஜொஷ் டொங்கும் பிரதியிடக்கூடிய வாய்ப்புகள் காணப்படுகின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .