Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 28, சனிக்கிழமை
Shanmugan Murugavel / 2021 ஜூன் 19 , பி.ப. 10:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கைக்கு எதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டிக்கான குழாமில் புதுமுக வேகப்பந்துவீச்சாளர் ஜோர்ஜ் கர்டன் இடம்பெற்றுள்ளார்.
இந்நிலையில், காயம் காரணமாக பென் ஸ்டோக்ஸ், ஜொஃப்ரா ஆர்ச்சர், றீஸ் டொப்லி, சஃஹிப் மஹ்மூட் ஆகியோர் குழாமில் இடம்பெறவில்லை.
குழாம்: ஒய்ன் மோர்கன் (அணித்தலைவர்), மொயின் அலி, ஜொனி பெயார்ஸ்டோ, சாம் பில்லிங்ஸ், ஜொஸ் பட்லர், சாம் கர்ரன், டொம் கர்ரன், லியாம் டோஸன், ஜோர்ஜ் கர்டன், லியாம் லிவிங்ஸ்டோன், அடில் ரஷீட், ஜோ றூட், ஜேஸன் றோய், டேவிட் வில்லி, கிறிஸ் வோக்ஸ், மார்க் வூட்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago
27 Jun 2025