2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

இங்கிலாந்துக்கெதிரான தொடரிலிருந்து ரஸல் விலகல்

Shanmugan Murugavel   / 2024 நவம்பர் 13 , பி.ப. 03:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்துக்கெதிரான இறுதி மூன்று இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளிலிருந்து இடதுகணுக்கால் உபாதை காரணமாக மேற்கிந்தியத் தீவுகளின் சகலதுறைவீரர் அன்ட்ரே ரஸல் விலகியுள்ளார்.

இந்நிலையில் இப்போட்டிகளுக்கான மேற்கிந்தியத் தீவுகள் குழாமில் ரஸலை ஷாமர் ஸ்பிறிங்கர் பிரதியிட்டதுடன், ஷாமர் ஜோசப்பை களத்திலிருந்து வெளியேறியமைக்காக இரண்டு போட்டித் தடையின் பின்னர் அல்ஸாரி ஜோசப் பிரதியிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .