2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

இங்கிலாந்துக்கெதிரான தொடரைக் கைப்பற்றிய தென்னாபிரிக்கா

Shanmugan Murugavel   / 2025 செப்டெம்பர் 05 , மு.ப. 08:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்துக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரை தென்னாபிரிக்கா கைப்பற்றியது.

மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியை ஏற்கெனவே வென்றிருந்த தென்னாபிரிக்கா, லோர்ட்ஸில் வியாழக்கிழமை (04) நடைபெற்ற இரண்டாவது போட்டியை வென்றமையைத் தொடர்ந்தே இன்னுமொரு போட்டி மீதமிருக்கையிலேயே தொடரைக் கைப்பற்றுவதை உறுதி செய்தது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: இங்கிலாந்து

தென்னாபிரிக்கா: 330/8 (50 ஓவ. ) (துடுப்பாட்டம்: மத்தியூ பிறட்ஸ்கே 85 (77), ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் 58 (62), ஏய்டன் மார்க்ரம் 49 (64), டெவால்ட் பிறெவிஸ் 42 (20), றயான் றிக்கெல்டன் 35 (33), கொர்பின் பொஷ் ஆ.இ 32 (29) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜொஃப்ரா ஆர்ச்சர் 4/62, அடில் ரஷீட் 2/33)

இங்கிலாந்து: 325/9 (50 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஜொஸ் பட்லர் 61 (51), ஜோ றூட் 61 (72), ஜேக்கப் பெத்தெல் 58 (40), வில் ஜக்ஸ் 39 (33), ஹரி ப்றூக் 33 (40), ஜொஃப்ரா ஆர்ச்சர் ஆ.இ 27 (14) ஓட்டங்கள். பந்துவீச்சு: நன்ட்ரே பேர்கர் 3/63, கேஷவ் மஹராஜ் 2/59, கொர்பின் பொஷ் 1/38)

போட்டியின் நாயகன்: மத்தியூ பிறட்ஸ்கே


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X