Shanmugan Murugavel / 2025 ஓகஸ்ட் 04 , பி.ப. 04:35 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்துக்கெதிரான டெஸ்ட் தொடரை இந்தியா சமப்படுத்தியது.
ஐந்து போட்டிகள் கொண்ட இத்தொடரில் 1-2 என இந்தியா பின்தங்கியிருந்த நிலையில், ஓவலில் வியாழக்கிழமை (31) ஆரம்பித்து திங்கட்கிழமை (04) முடிவுக்கு வந்த ஐந்தாவது போட்டியை இந்தியா வென்றமையைத் தொடர்ந்தே 2-2 என்ற ரீதியில் தொடர் சமநிலையானது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: இங்கிலாந்து
இந்தியா: 224/10 (துடுப்பாட்டம்: கருண் நாயர் 57, சாய் சுதர்ஷன் 38, வொஷிங்டன் சுந்தர் 26 ஓட்டங்கள். பந்துவீச்சு: குஸ் அட்கின்ஸன் 5/33, ஜொஷ் டொங்க் 3/57, கிறிஸ் வோக்ஸ் 1/46)
இங்கிலாந்து: 247/10 (துடுப்பாட்டம்: ஸக் குறோலி 64, ஹரி ப்றூக் 53, பென் டக்கெட் 43, ஜோ றூட் 29 ஓட்டங்கள். பந்துவீச்சு: பிரசீத் கிருஷ்ணா 4/62, மொஹமட் சிராஜ் 4/86, ஆகாஷ் டீப் 1/80)
இந்தியா: 396/10 (துடுப்பாட்டம்: யஷஸ்வி ஜைஸ்வால் 118, ஆகாஷ் டீப் 66, வொஷிங்டன் சுந்தர் 53, இரவீந்திர ஜடேஜா 53, துருவ் ஜுரேல் 34 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜொஷ் டொங்க் 5/125, குஸ் அட்கின்ஸன் 3/127, ஜேமி ஒவெர்ட்டன் 2/98)
இங்கிலாந்து: 367/10 (துடுப்பாட்டம்: ஹரி ப்றூக் 111, ஜோ றூட் 105, பென் டக்கெட் 54, ஒலி போப் 27 ஓட்டங்கள். பந்துவீச்சு: மொஹமட் சிராஜ் 5/104, பிரசீத் கிருஷ்ணா 4/126, ஆகாஷ் டீப் 1/85)
13 May 2026
13 May 2026
13 May 2026
13 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 May 2026
13 May 2026
13 May 2026
13 May 2026