Shanmugan Murugavel / 2021 மே 11 , மு.ப. 04:12 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான செல்சியின் முன்களவீரரான ஒலிவியர் ஜிரூட்டைக் கைச்சாத்திட, இத்தாலிய சீரி ஏ கழகங்களான இன்டர் மிலனும், லேஸியோவும் ஆர்வாமுயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
செல்சியுடனான 34 வயதான ஜிரூட்டின் ஒப்பந்தமானது நடப்பு பருவகாலத்துடன் முடிவடைகின்றமை குறிப்பிடத்தக்கது.
அந்தவகையில், ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் யூரோ சம்பியன்ஷிப் போட்டிகளில் ஜிரூட் சிறப்பாக பிரகாசிக்கும் பட்சத்தில் மேலும் பல கழகங்கள் ஜிரூட்டைக் கைச்சாத்திட முயலுமென்பது குறிப்பிடத்தக்கது.
22 minute ago
32 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
32 minute ago
47 minute ago