Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை
Shanmugan Murugavel / 2022 மே 24 , மு.ப. 10:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
இத்தாலிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சீரி ஏ தொடரில் ஏ.சி மிலன் சம்பியனானது.
சஸுலோவின் மைதானத்தில் நேற்று முன்தினமிரவு நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 3-0 என்ற கோல் கணக்கில் மிலன் வென்றமையைத் தொடர்ந்தே அவ்வணி சம்பியனானது.
சீரி ஏ புள்ளிகள் பட்டியலில் 86 புள்ளிகளுடன் மிலன் முதலாமிடத்தைப் பிடித்ததோடு, 84 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தை இன்டர் மிலன் பிடித்திருந்தது. நாப்போலி 79 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தையும், ஜுவென்டஸ் 70 புள்ளிகளுடன் நான்காமிடத்தைப் பிடித்திருந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
2 hours ago
3 hours ago