Shanmugan Murugavel / 2025 செப்டெம்பர் 15 , மு.ப. 10:34 - 0 - {{hitsCtrl.values.hits}}

இத்தாலியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சீரி ஏ தொடரில், தமது மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (14) நடைபெற்ற டொரினோவுடனான போட்டியில் 0-1 என்ற கோல் கணக்கில் றோமா தோற்றது.
டொரினோ சார்பாகப் பெறப்பட்ட கோலை ஜியோவனின் சிமியோன் பெற்றிருந்தார்.
இதேவேளை ஸஸுவாலோவின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 0-1 என்ற கோல் கணக்கில் லேஸியோ தோற்றது. சஸுவாலோ சார்பாகப் பெறப்பட்ட அலியு படெரா பெற்றிருந்தார்.
14 minute ago
43 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
43 minute ago
1 hours ago