Shanmugan Murugavel / 2024 ஓகஸ்ட் 18 , மு.ப. 11:34 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்திய ஆண்கள் அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளராக தென்னாபிரிக்காவின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் மோர்னே மோர்கல் நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கைக்கெதிரான தொடரில் இந்தியாவின் பந்துவீச்சுப் பயிற்சியாளராகக் கடமையாற்றிய சாய்ராஜ் பதுகுலே தொடர்ந்தும் பயிற்சியாளர் குழாமில் இருப்பாரா என்பது தெளிவில்லாமலுள்ளது.
37 minute ago
39 minute ago
50 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
39 minute ago
50 minute ago
57 minute ago