Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Shanmugan Murugavel / 2021 நவம்பர் 06 , மு.ப. 08:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக, தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் பின்னர் ரவி ஷாஸ்திரியை, இந்திய அணியின் முன்னாள் தலைவர் ராகுல் ட்ராவிட் பிரதியிடவுள்ளார்.
ட்ராவிட்டின் இரண்டாண்டு பதவிக் காலமானது இம்மாதம் 17ஆம் திகதி ஆரம்பமாகும் நியூசிலாந்துக்கெதிரான தொடருடன் ஆரம்பிக்கவுள்ளது.
இந்நிலையில், ட்ராவிட்டின் துணைப் பயிற்றுவிப்பாளர்கள் எதிர்காலத்தில் அறிவிக்கப்படவுள்ளனர்.
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago