2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

இந்தியாவிலேயே முழுமையாக இவ்வாண்டு ஐ.பி.எல்

Editorial   / 2019 ஜனவரி 09 , பி.ப. 09:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கின் (ஐ.பி.எல்) இப்பருவகாலப் போட்டிகள் முழுமையாக இந்தியாவிலேயே நடைபெறுமென்றும் இவ்வாண்டு மார்ச் 23ஆம் திகதி ஆரம்பமாகுமென்றும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை நேற்று தெரிவித்துள்ளது.

இந்தியாவின் நாடாளுமன்றத் தேர்தல்கள், இவ்வாண்டு ஏப்ரல் தொடக்கம் மேக்கிடையில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையிலேயே, அக்காலத்திலேயே ஐ.பி.எல்லும் நிகழுவதால் போட்டிகள் எங்கே நடைபெறும் என முன்னர் சந்தேகமெழுப்பப்பட்டிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .