2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இந்தியாவுக்கு எதிராக முன்னிலையில் இங்கிலாந்து

Shanmugan Murugavel   / 2021 ஜூன் 18 , மு.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவுக்கு எதிராக பிறிஸ்டலில் நேற்று முன்தினம் ஆரம்பித்த ஒற்றை டெஸ்டில், நேற்றைய இரண்டாம் நாள் முடிவில் முன்னிலையில் இங்கிலாந்து காணப்படுகின்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: இங்கிலாந்து

இங்கிலாந்து: 396/9 (துடுப்பாட்டம்: ஹீதர் நைட் 95, சோபியா டங்க்லே ஆ.இ 74, தமி பியூமெளன்ட் 66, அன்யா ஷெர்ஷோபிள் 47, நட் ஷிவர் 42, லோரன் வின்ஃபீல்ட்-ஹில் 35 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஸ்னேஹ் ரானா 4/131, தீப்தி ஷர்மா 3/65, பூஜா வஸ்ரகர் 1/53, ஜூலான் கோஸ்வாமி 1/58)

இந்தியா: 187/5 (ஷெஃபாலி வர்மா 96, ஸ்மிருதி மந்தனா 78 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஹீதர் நைட் 2/1, நட் ஷிவர் 1/21, கேட் க்றொஸ் 1/40, சோஃபி எக்கில்ஸ்டோன் 1/61)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .