Shanmugan Murugavel / 2021 ஓகஸ்ட் 07 , பி.ப. 05:34 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஜப்பானில் நடைபெற்றுவரும் டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவுக்கான முதல் தங்கப் பதக்கத்தை நீராஜ் சோப்ரா வென்று கொடுத்துள்ளார்.
தற்போது முடிவடைந்த ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் 87.58 மீற்றரை எறிந்தே சோப்ரா தங்கப் பதக்கத்தை வென்றிருந்தார்.
14 minute ago
23 minute ago
29 minute ago
40 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
23 minute ago
29 minute ago
40 minute ago