2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

இந்தியாவுக்கெதிரான தொடரைக் கைப்பற்றிய இலங்கை

Shanmugan Murugavel   / 2021 ஜூலை 30 , மு.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவுக்கு எதிரான இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரை இலங்கை கைப்பற்றியுள்ளது.

மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரில், கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற மூன்றாவது போட்டியில் வென்றமையைத் தொடர்ந்தே தொடரை இலங்கை கைப்பற்றியுள்ளது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: இந்தியா

இந்தியா: 81/8 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: குல்தீப் யாதவ் ஆ.இ 23 (28), புவ்னேஷ்வர் குமார் 16 (32), ருத்துராஜ் கைகவாட் 14 (10), தேவ்டுட் படிக்கல் 9 (15) ஓட்டங்கள். பந்துவீச்சு: வனிடு ஹஸரங்க 4/9 [4], தசுன் ஷானக 2/20 [4], துஷ்மந்த சமீர 1/16 [4], ரமேஷ் மென்டிஸ் 1/13 [2], அகில தனஞ்சய 0/11 [4], சாமிக கருணாரத்ன 0/12 [2])

இலங்கை: 82/3 (14.3 ஓவ. ) (துடுப்பாட்டம்: தனஞ்சய டி சில்வா ஆ.இ 23 (20), வனிடு ஹ்ஸரங்க 14 (09), மினோத் பானுக 18 (27), அவிஷ்க பெர்ணான்டோ 12 (18) ஓட்டங்கள். பந்துவீச்சு: ராகுல் சஹர் 3/15 [4], வருண் சக்கரவர்த்தி 0/15 [3.3], புவ்னேஷ்வர் குமார் 0/9 [2])

போட்டியின் நாயகன்: வனிடு ஹஸரங்க

தொடரின் நாயகன்: வனிடு ஹஸரங்க


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .