Shanmugan Murugavel / 2021 நவம்பர் 17 , மு.ப. 07:05 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவுக்கெதிரான இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரை நியூசிலாந்தின் அணித்தலைவர் கேன் வில்லியம்ஸன் தவற விடுகின்றார்.
இந்நிலையில், இந்தியாவுக்கெதிரான முதலாவது இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டியில் அணித்தலைவராக டிம் செளதி செயற்படவுள்ள நிலையில், இந்தியாவுக்கெதிரான டெஸ்ட் தொடரில் வில்லியம்ஸன் கவனஞ் செலுத்தவுள்ளார்.
இதேவேளை, இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடருக்கு நியூசிலாந்தின் வேகப்பந்துவீச்சாளர் லொக்கி பெர்கியூசன் தயாராகி விடுவார் என நியூசிலாந்து கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
28 minute ago
38 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
38 minute ago
53 minute ago