Shanmugan Murugavel / 2026 பெப்ரவரி 02 , மு.ப. 10:25 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், இந்தியாவுக்கெதிரான குழு ஏ போட்டியை பாகிஸ்தான் புறக்கணிக்கவுள்ளது.
இதற்கான காரணம் குறிப்பிடப்படவில்லை. இந்நிலையில் புறக்கணிப்பு குறித்து சர்வதேச கிரிக்கெட் சபைக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சபை இன்னும் அறிவிக்கவில்லையெனத் தெரிகிறது.
இதேவேளை விலகல் முறையிலான போட்டியொன்றில் இந்தியாவும், பாகிஸ்தானும் சந்தித்தால் என்ன நடக்குமென இதுவரையில் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.
3 minute ago
9 minute ago
26 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
9 minute ago
26 minute ago