Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
Editorial / 2020 பெப்ரவரி 05 , பி.ப. 04:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹமில்டனில் இன்று நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் நியூசிலாந்து வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: நியூசிலாந்து
இந்தியா: 347/4 (50 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஷ்ரேயாஸ் ஐயர் 103 (107), லோகேஷ் ராகுல் ஆ.இ 88 (64), விராட் கோலி 51 (63), மாயங்க் அகர்வால் 32 (31), கேதார் யாதவ் ஆ.இ 26 (15), பிறித்திவி ஷா 20 (21) ஓட்டங்கள். பந்துவீச்சு: டிம் செளதி 2/85 [10], கொலின் டி கிரான்ட்ஹொம் 1/41 [8], இஷ் சோதி 1/27 [4])
நியூசிலாந்து: 348/6 (48.1 ஓவ. ) (துடுப்பாட்டம்: றொஸ் டெய்லர் ஆ.இ 109 (84), ஹென்றி நிக்கொல்ஸ் 78 (82), டொம் லேதம் 69 (48), மார்டின் கப்தில் 32 (41), மிற்செல் சான்ட்னெர் ஆ.இ 12 (09) ஓட்டங்கள். பந்துவீச்சுள் குல்தீப் யாதவ் 2/84 [10], மொஹமட் ஷமி 1/63 [9.1])
போட்டியின் நாயகன்: றொஸ் டெய்லர்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
23 minute ago
2 hours ago