Editorial / 2018 பெப்ரவரி 12 , பி.ப. 09:26 - 0 - {{hitsCtrl.values.hits}}

இத்தாலிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சீரி ஏ தொடரில், நேற்று இடம்பெற்ற போட்டிகளில் இன்டர் மிலன், றோமா ஆகிய அணிகள் வென்றுள்ளன.
இன்டர் மிலன், 2-1 என்ற கோல் கணக்கில் பொலொக்னாவை வென்றது. இன்டர் மிலன் சார்பாக, ஈடர், யன் கரமொஹ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். பொலொக்னா சார்பாகப் பெறப்பட்ட கோலை றொட்றிகோ பலசியோ பெற்றார்.
றோமா, 5-2 என்ற கோல் கணக்கில் பெனெவென்டோவை வென்றது. றோமா சார்பாக, சென்கிஸ் அன்டர் 2 கோல்களையும் பெடெரிக்கோ பஸியோ, எடின் டெஸ்கோ, கிறேகொய்ரே டெப்ரல் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். பெனெவென்டோ சார்பாக, குய்ல்ஹெர்மே கொஸ்டா மார்க்கஸ், என்றிக்கோ பிறிக்நொலா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026