Shanmugan Murugavel / 2025 ஒக்டோபர் 08 , பி.ப. 04:41 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் இரண்டாமிடத்துக்கு ஆப்கானிஸ்தானின் ரஷீட் கான் முன்னேறியுள்ளார்.
பங்களாதேஷுக்கெதிரான முதலிரண்டு இருபதுக்கு – 20 போட்டிகளில் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதைத் தொடர்ந்தே எட்டாமிடத்திலிருந்து ஆறு இடங்கள் முன்னேறி இரண்டாமிடத்தையடைந்துள்ளார்.
முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு,
இதேவேளை நியூசிலாந்துக்கெதிரான முதலாவது போட்டியில் 85, மூன்றாவது போட்டியில் 103 ஓட்டங்களைப் பெற்ற அவுஸ்திரேலியாவின் மிற்செல் மாஷ், 23ஆம் இடத்திலிருந்து 13 இடங்கள் முன்னேறி பத்தாமிடத்தையடைந்துள்ளார்.
முதல் 10 துடுப்பாட்டவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,
முதல் ஐந்து சகலதுறைவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,
6 hours ago
7 hours ago
24 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago
24 Mar 2026