Editorial / 2017 ஒக்டோபர் 04 , பி.ப. 11:22 - 0 - {{hitsCtrl.values.hits}}

தென்னாபிரிக்க, பங்களாதேஷ் அணிகளுக்கிடையே நாளை மறுதினம் ஆரம்பமாகவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து, பங்களாதேஷ் அணியின் சிரேஷ்ட வீரரான தமிம் இக்பால் விலகியுள்ளார்.
தென்னாபிரிக்க அணியுடனான முதலாவது டெஸ்ட் போட்டிக்கு முன்பதாக இடம்பெற்ற பயிற்சிப் போட்டியில் ஏற்பட்ட இடது தொடை உபாதை மோசமடைந்ததைத் தொடர்ந்தே, தென்னாபிரிக்காவுக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து தமிம் இக்பால் விலகியுள்ளார்.
தமிம் இக்பால் குணமடைய நான்கு வாரங்கள் எடுக்குமென்று கூறப்படுகின்ற நிலையில், ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடருக்கு தமிம் இக்பால் தயாராகி விடுவார் என பங்களாதேஷ் எதிர்பார்த்துள்ளது.
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026