Shanmugan Murugavel / 2021 மே 07 , பி.ப. 10:52 - 0 - {{hitsCtrl.values.hits}}

சிம்பாப்வேக்கெதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், ஹராரேயில் இன்று ஆரம்பித்த இரண்டாவது டெஸ்டில் இன்றைய முதல் நாளில் முன்னிலையில் பாகிஸ்தான் காணப்படுகின்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: பாகிஸ்தான்
பாகிஸ்தான்: 268/4 (துடுப்பாட்டம்: அஸார் அலி 126, அபிட் அலி ஆ.இ 118 ஓட்டங்கள். பந்துவீச்சு: பிளஸிங் முஸர்பனி 3/41, றிச்சர்ட் நகரவா 1/35)
25 minute ago
35 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
35 minute ago
50 minute ago